2020 செப்டெம்பர் 23, புதன்கிழமை

விரைவில் ஆப்கான் அரசு தலிபான் போராளிகளுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபடவுள்ளது

Super User   / 2010 ஜூன் 04 , பி.ப. 03:57 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஆப்கான் ஜனாதிபதி ஹமீட் அல் கர்ஸாயி தலமையில் நடைபெற்ற தேசிய சமாதானப் பேச்சுவார்த்தையின் போது தலிபான் போராளிகளுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபடுவதற்கு அந்நாட்டு பழங்குடி இனத்தவர்கள் இணக்கம் தெரிவித்துள்ளனர்.

மூன்று நாட்களாக இடம்பெற்ற இந்தப் பேச்சுவார்த்தையின் இறுதியில் கடந்த ஒன்பது வருடங்களாக ஆப்கானில் இடம்பெறும் யுத்ததை முடிவுக்கு கொண்டு வரவேண்டும் என்ற தீர்மானமும் எடுக்கப்பட்டது.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--