2020 செப்டெம்பர் 29, செவ்வாய்க்கிழமை

சீன-ரஷ்ய நாடுகளின் எல்லைப்பகுதியில் பூமியதிர்ச்சி

Super User   / 2010 பெப்ரவரி 19 , மு.ப. 08:19 - 0     - {{hitsCtrl.values.hits}}

சீனா, ரஷ்யா ஆகிய நாடுகளின் எல்லைப் பகுதியில் நேற்று பூமியதிர்ச்சி ஏற்பட்டுள்ளது.

இந்த பூமியதிர்ச்சி ரிச்டர் அளவுகோலில் 6.7ஆக பதிவாகியுள்ளது.

எனினும், இந்த பூமியதிர்ச்சி தொடர்பில் சேத விபரங்கள் எதுவும் வெளியிடப்படவில்லை.



  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .