2020 செப்டெம்பர் 22, செவ்வாய்க்கிழமை

மெக்ஸிகோ மண்சரிவில் நூற்றுக்கணக்கானோர் பலி

Suganthini Ratnam   / 2010 செப்டெம்பர் 29 , மு.ப. 07:39 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

மெக்ஸிகோவின் தென்பகுதியில் ஏற்பட்ட மண்சரிவில் சிக்கி  சுமார் நூற்றுக்கணக்கான பொதுமக்கள் உயிரிழந்துள்ளதாக நம்பப்படுகிறது.

அத்துடன், 500 அல்லது 600 பேர் பலியாகி அல்லது காயமடைந்திருக்கலாம் என மாநில ஆளுநர் தெரிவித்துள்ளார்.

இந்த மண்சரில் 300 வீடுகள் புதையுண்டு போயுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

மெக்ஸிகோவின் தென்பகுதியில் கடும் மழை பெய்து வரும் நிலையிலேயே பாரிய மண்சரிவு ஏற்பட்டுள்ளது.
 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--