Super User / 2011 பெப்ரவரி 27 , பி.ப. 04:31 - 0 - {{hitsCtrl.values.hits}}
.jpg)
டியூனிசிய பிரதமர் பதவியிலிருந்து இராஜினாமா செய்வதாக மொஹமட் கன்னோச்சி அறிவித்துள்ளார். மக்களின் எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களைத் தொடர்ந்து அவர் இன்று ஞாயிற்றுக்கிழமை ராஜினாமா செய்துள்ளார்.
டியூனிசியாவில் மக்களின் எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களையடுத்து ஜனாதிபதி பதவியிலிருந்து விலகிய பென் அலியின் அரசாங்கத்தில் 1999 ஆம் ஆண்டு முதல் பிரதமராக பதவி வகித்தவர் மொஹமட் கன்னோச்சி.
அவர் பென் அலிக்கு நெருக்கமானவராக கருதப்படுவதால் அவரையும் பதவி விலகுமாறு ஆர்ப்பாட்டக்காரர்கள் வலியுறுத்தி வந்தனர். இந்நிலையில் அவர் இராஜினாமா செய்துள்ளார்.
4 hours ago
27 Jan 2026
27 Jan 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
27 Jan 2026
27 Jan 2026