Super User / 2011 ஜூன் 16 , பி.ப. 01:03 - 0 - {{hitsCtrl.values.hits}}
லிபிய அதிபர் கேணல் முவம்மர் கடாபியின் மாளிகை மீது நேட்டோ படைகளின் விமானங்கள் இன்று வியாழக்கிழமை அதிகாலை தாக்குதல் நடத்தியதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
இத்தாக்குதலினால் எழுந்த புகை கடாபியின் வாசஸ்தலத்தின் மதில்களுக்கு மேல் தெரிந்தது. இத்தாக்குதலினால் திரிபோலி நகரிலுள்ள கட்டிடங்கள் பலவும் அதிர்ந்தன. இதனால் ஏற்பட்ட சேத விபரங்கள் எதுவும் தெரிவிக்கப்படவில்லை.
1 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
2 hours ago