Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 03, வியாழக்கிழமை
Super User / 2011 ஒக்டோபர் 22 , பி.ப. 12:55 - 0 - {{hitsCtrl.values.hits}}
சவூதி அரேபியாவின் முடிக்குரிய இளவரசர் சுல்தான் பின் அப்துல்அஸீஸ் அல் சௌத் அமெரிக்காவின் நியூயோர்க் நகரில் இன்று காலமானார்.
83 வயதான இளவரசர் அப்துல்அஸீஸ் அல் சௌத் புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் சிகிச்சை பெற்றுவந்தார்.
இளவரசர் சுல்தான் பின் அப்துல்அஸீஸ் அல் சௌத் , சவூதி அரேபியாவின் தற்போதைய மன்னர் அப்துல்லாவின் சகோதரர் ஆவார். இவர் சவூதி அரேபியாவின் முதலாவது பிரதிப் பிரதமராகவும் பாதுகாப்பு மற்றும் விமானப் போக்குவரத்து அமைச்சராகவும் பதவி வகித்தமை குறிப்பிடத்தக்கது.
ram Sunday, 23 October 2011 12:09 AM
deep condolance...
Reply : 0 0
nawas Sunday, 23 October 2011 12:50 AM
இன்னா லில்லாஹி வஇன்னா இலாஹி ராஜிஊன்.
Reply : 0 0
Jabeer HM Sunday, 23 October 2011 11:19 PM
இன்னாலில்லாஹி வஇன்னா, இலைஹி ராஜிஊன்.
Reply : 0 0
A.S.M.Najeemdeen Tuesday, 25 October 2011 07:28 PM
இன்னலில்லாஹி vahinnailaihi rrajioon.
Reply : 0 0
firthous Wednesday, 26 October 2011 04:39 AM
innalilahi vainna ilahi rajioon.
Reply : 0 0
Ashraff Wednesday, 26 October 2011 01:37 PM
இன்னளிளஹி வஹின்ன இலிஹி ராஜ்ஹூன்
Reply : 0 0
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
1 hours ago
2 hours ago
2 hours ago