2021 பெப்ரவரி 27, சனிக்கிழமை

சீன சுரங்க விபத்தில் ஐவர் பலி

Suganthini Ratnam   / 2012 ஒக்டோபர் 10 , மு.ப. 09:43 - 0     - {{hitsCtrl.values.hits}}

சீனாவில் அதிவேக பாதையிலுள்ள சுரங்கமொன்று  இன்று புதன்கிழமை அதிகாலை இடிந்து வீழ்ந்ததில் 5 பேர் பலியானதுடன், ஒருவர் காயமடைந்துள்ளார்.

தென் சீனாவின் குவாங்ஸி ஜுவாங் தன்னாட்சிப் பிராந்தியத்திலேயே இச்சம்பவம் இடம்பெற்றது. 7 பேர் இச்சுரங்கத்தில் கடமையில் ஈடுபட்டிருந்தபோது இச்சுரங்கம் பகுதியளவில் இடிந்ததாக வெளிநாட்டுச் செய்திகள் தெரிவிக்கின்றன.

காயமடைந்தவர்கள் வைத்தியசாலைக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .