A.P.Mathan / 2014 மார்ச் 25 , மு.ப. 09:13 - 0 - {{hitsCtrl.values.hits}}
தி.மு.க.வில் இருந்து தற்காலிகமாக நீக்கம் செய்யப்பட்டிருந்த மு.க.அழகிரியிடம் விளக்கம் கோரப்பட்டிருந்தது. ஆனால், அவர் கட்சியையும் தி.மு.க. தலைவர்களையும் தொடர்ந்து விமர்சனம் செய்து வருகிறார். இது குறித்து பொதுச் செயலாளரும் நானும் கலந்து பேசி தி.மு.க.வில் இருந்து மு.க.அழகிரியை நிரந்தரமாக நீக்குவது என முடிவு செய்தோம். அதன்படி அவர் நிரந்தரமாக தி.மு.க.வில் இருந்து நீக்கப்பட்டுள்ளார் என தி.மு.க. தலைவர் கருணாநிதி, சென்னை அண்ணா அறிவாலயத்தில் இன்று (25) மதியம் 1.40 மணிக்கு அறிவித்துள்ளார்.26 minute ago
1 hours ago
8 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
26 minute ago
1 hours ago
8 hours ago