Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Suganthini Ratnam / 2015 பெப்ரவரி 04 , மு.ப. 05:36 - 0 - {{hitsCtrl.values.hits}}
வட நியூயோர்க் நகரில் பயணிகள் புகையிரதமொன்று வாகனமொன்றுடன் புகையிரதக் கடவையில் மோதியதால், குறைந்தபட்சம் 7 பேர் மரணமடைந்துள்ளதுடன், 12 பேர் காயமடைந்துள்ளதாக வெளிநாட்டுச் செய்திகள் தெரிவிக்கின்றன.
நேற்று செவ்வாய்க்கிழமை மாலை விபத்துக்கு உள்ளான இந்த புகையிரதத்தில் சுமார் 800 பயணிகள் பயணித்துள்ளனர். இந்த விபத்தின்போது வாகன சாரதியும் மரணமடைந்துள்ளார். அத்துடன், ரயிலில் பயணித்த 6 பயணிகளும் மரணமடைந்துள்ளனர்.
இந்த விபத்தின்போது கார் மற்றும் புகையிரதத்தின்; முன்பக்கமும் தீப்பிடித்ததாகவும் வெளிநாட்டுச் செய்திகள் தெரிவிக்கின்றன.
55 minute ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
55 minute ago
3 hours ago