Shanmugan Murugavel / 2015 ஓகஸ்ட் 10 , பி.ப. 05:02 - 0 - {{hitsCtrl.values.hits}}
மாவோ சேதுங் பற்றி தெரிவித்த நகைச்சுவைகளுக்காக, சீனா ஸ்டார் தொலைக்காட்சியின் தொகுப்பாளர் ஒருவர் கடுமையான தண்டனையை எதிர்நோக்கியுள்ளதாக அரச ஊடகம் தெரிவித்துள்ளது.
தனியார் விருந்துபசாரம் ஒன்றில் பி பியூஜியான் என்ற இந்த தொலைக்காட்சித் தொகுப்பாளர், நகைச்சுவையான பாடலொன்றை பாடி, முன்னாள் சீனத் தலைவரான மாவோ சேதுங்கை கடுமையான வார்த்தைப் பிரயோகத்தில் அவமதித்த காணொளி, கடந்த ஏப்ரல் மாதம் இணையத்தில் வெளியாகியிருந்தது.
மேற்படி தொகுப்பாளரைக் கடுமையான அரசியல் ஒழுக்க மீறலின் கீழ் தண்டிக்குமாறு அதிகாரிகள் கூறியதாக, அவர் பணியாற்றும் “பீப்பிள் டெய்லி” நிறுவனம் தெரிவித்துள்ளது.
7 hours ago
04 Nov 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 hours ago
04 Nov 2025