2020 ஒக்டோபர் 30, வெள்ளிக்கிழமை

சம்பியாவில் வாகன விபத்து; 53 பேர் பலி

Suganthini Ratnam   / 2013 பெப்ரவரி 08 , மு.ப. 05:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

சம்பியாவில் இடம்பெற்ற வாகன விபத்தில் குறைந்தபட்சம் 53 பேர் உயிரிழந்துள்ளனர்.

பஸ் வண்டியொன்றும் லொறியொன்றும் மோதியே நேற்று வியாழக்கிழமை இவ்விபத்து இடம்பெற்றுள்ளது. சம்பியாவின் தலைநகரான லூஸ்காவின் வடபகுதியிலுள்ள இருவழி  நெடுஞ்சாலையிலேயே இவ்விபத்து சம்பவித்துள்ளது.  

இவ்விபத்தைத் தொடர்ந்து பஸ் வண்டியில் சிக்கியுள்ளவர்களை மீட்கும் பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாமென அந்நாட்டுப் பொலிஸார் தெரிவித்தனர்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .