Menaka Mookandi / 2010 ஜூலை 12 , மு.ப. 03:30 - 0 - {{hitsCtrl.values.hits}}
அமெரிக்காவில் கடந்த 7 மாதங்களில் 90 வங்கிகள் மூடப்பட்டுள்ளன. சர்வதேச அளவில் நிலவிய பொருளாதார நெருக்கடி தற்போது மேம்பட்டுள்ள நிலையிலும் இந்த வங்கிகள் நட்டமடைந்த நிலையிலேயே அவை மூடப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்நிலையில் அமெரிக்காவில் வேலையின்மைப் பிரச்சினை தற்போது தலையெடுத்துள்ள்தாக கூறப்படுகின்றது. இதனால், வேலையற்றோரின விகிதம் 9 சதவீதத்தைத் தாண்டியுள்ளது.2 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
4 hours ago