2020 ஒக்டோபர் 20, செவ்வாய்க்கிழமை

ரஷ்யாவில் நிலக்கரி சுரங்கத்தில் வெடிப்பு; 9 பேர் பலி

Suganthini Ratnam   / 2013 பெப்ரவரி 11 , மு.ப. 10:46 - 0     - {{hitsCtrl.values.hits}}

ரஷ்யாவில் நிலக்கரி சுரங்கமொன்றில் ஏற்பட்ட வெடிப்புச் சம்பவத்தில் குறைந்தபட்சம் 9 பேர் உயிரிழந்துள்ளனர். வட ரஷ்யாவின் கொமி பகுதியிலுள்ள நிலக்கரிச் சுரங்கத்திலேயே இன்று திங்கட்கிழமை இவ்வெடிப்புச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

சுரங்கத்தினுள் அகப்பட்டுக்கொண்ட 8 பேரை மீட்புப் பணியாளர்கள் மீட்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர். சுமார் 250 சுரங்கப் பணியாளர்கள் தப்பித்துக்கொண்டுள்ளதாக அந்நாட்டுச் செய்திகள் தெரிவிக்கின்றன. 

மீதேன் வாயு சேர்ந்ததால் இவ்வெடிப்பு இடம்பெற்றிருக்கலாமென்று  நம்பப்படுகின்றது.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--

X

X