Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Shanmugan Murugavel / 2021 பெப்ரவரி 08 , மு.ப. 10:54 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஒக்ஸ்ஃபோர்ட்-அஸ்ரனெக்கா தடுப்புமருந்தேற்றலை தென்னாபிரிக்கா இடைநிறுத்தியுள்ளது.
தென்னாபிரிக்க கொவிட்-19 மாறிக்கெதிராக ஏமாற்றமான முடிவுகளை அஸ்ரனெக்கா காண்பித்ததைத் தொடர்ந்தே இந்நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
தென்னாபிரிக்காவிலுள்ள புதிய கொவிட்-19 தொற்றுக்களில் 90 சதவீதமானவை குறித்த தொற்றுக்குரியதாகவே காணப்படுகின்றன.
ஒரு மில்லியன் அஸ்ரனெக்கா தடுப்பூசிகளை பெற்றிருந்த தென்னாபிரிக்கா, இவ்வாரம் தடுப்புமருந்தேற்றலை ஆரம்பிக்கவிருந்தது.
53 minute ago
1 hours ago
1 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
53 minute ago
1 hours ago
1 hours ago
2 hours ago