2021 ஏப்ரல் 21, புதன்கிழமை

ஐரோப்பிய இராஜதந்திரிகளை வெளியேற்றிய ரஷ்யா

Shanmugan Murugavel   / 2021 பெப்ரவரி 06 , மு.ப. 10:54 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

ஜேர்மனி, சுவீடன், போலந்தைச் சேர்ந்த மூன்று இராஜதந்திரிகளை ரஷ்யா வெளியேற்றியுள்ளது.

ரஷ்ய எதிர்க்கட்சித் தலைவர் அலெக்ஸி நேவன்லிக்குச் சார்பான ஆர்ப்பாட்டங்களில் இணைந்தமை காரணமாகமே இவர்களை ரஷ்யா வெளியேற்றியுள்ளது.

கடந்த மாதம் 23ஆம் திகதி இடம்பெற்ற சட்டரீதியற்ற ஆர்ப்பாட்டங்களில் குறித்த மூவரும் பங்கேற்றதாக ரஷ்ய வெளிநாட்டமைச்சு தெரிவித்துள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .