2021 ஏப்ரல் 21, புதன்கிழமை

ட்ரம்ப்பின் தேர்தல் அழைப்பு குறித்து விசாரணை

Shanmugan Murugavel   / 2021 பெப்ரவரி 09 , பி.ப. 02:24 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

ஐக்கிய அமெரிக்காவின் ஜோர்ஜியாவின் கடந்தாண்டு ஜனாதிபதித் தேர்தல் முடிவுகளை மாற்றுவதற்கான அந்நாட்டின் முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்பின் நடவடிக்கைகள் குறித்து விசாரணையொன்றை அம்மாநில பிரதம எழுதுவினைஞர் அலுவலகம் நேற்று ஆரம்பித்துள்ளது.

இதன் தொடர்சியானது குற்றவியல் விசாரணையொன்றுக்கு வழிவகுக்கலாம்.

கண்டுபிடிக்கப்படாத வாக்காளர் மோசடிகளை அடிப்படையாகக் கொண்டு ஜோர்ஜியாவின் தேர்தல் முடிவுகளை மாற்றுமாறு இம்மாநில பிரதம எழுதுவினைஞர் பிறட் றஃபென்ஸ்பெர்கருக்கு கடந்த மாதம் இரண்டாம் திகதி அழைபின்போது முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அழுத்தமளிப்பது பதிவு செய்யப்பட்டிருந்தது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .