2020 மே 29, வெள்ளிக்கிழமை

நியூசிலாந்தில் எரிமலை குமுறல்

Editorial   / 2019 டிசெம்பர் 09 , பி.ப. 12:20 - 0     - {{hitsCtrl.values.hits}}

UPDATE : நியூசிலாந்தின் White Island வட்டாரத்தில் எரிமலை குமுறியதால் பாதிக்கப்பட்டு இதுவரை 5பேர் உயிரிழந்துள்ளனர்.


நியூசிலாந்தின் White Island வட்டாரத்தில் எரிமலை குமுறி வருவதாக அந்நாட்டின் தேசிய அவசரகால நிர்வாக அமைப்பு அறிவித்துள்ளது.

அதனால் அந்த வட்டாரம் முழுவதும் புகைமூட்டம் சூழ்ந்துள்ளது. எரிமலை குமுறத் தொடங்கியபோது சுமார் 100 பேர் அங்கு இருந்துள்ளனர்.

அவர்களில் இருபது பேர் காயமடைந்துள்ளதாக நியூசிலாந்து ஊடகங்கள் குறிப்பிட்டுள்ளன.

இதனையடுத்து, தீவில் இருப்போரை மீட்பதற்காக ஹெலிகொப்டர்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.  


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
 

X

X