Shanmugan Murugavel / 2021 பெப்ரவரி 05 , பி.ப. 12:22 - 0 - {{hitsCtrl.values.hits}}
வருடாந்தம் அகதிகளாக ஏற்போரை எதிர்வரும் நிதியாண்டில் 125,000ஆக அதிகரிக்கத் திட்டமிட்டுள்ளதாக ஐக்கிய அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் நேற்றுத் தெரிவித்துள்ளார்.
இந்த அகதிகள் உள்ளெடுப்பானது எட்டு மடங்குக்கும் அதிகமான அதிகரிப்பொன்றாகும். இவ்வாண்டில் ஐ. அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்பின் கீழ் 15,000 பேரே, ஒக்டோபர் மாதம் முதலாம் திகதி முதலான நிதியாண்டில் உள்ளெடுக்கப்படவுள்ளனர்.
6 hours ago
6 hours ago
9 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 hours ago
6 hours ago
9 hours ago