2021 மார்ச் 03, புதன்கிழமை

மியன்மாரில் எரிபொருள் ரயில் தீப்பற்றியதில் 25பேர் பலி; 62பேர் காயம்

A.P.Mathan   / 2012 நவம்பர் 10 , பி.ப. 05:02 - 0     - {{hitsCtrl.values.hits}}

வடகிழக்கு மியன்மாரில் எரிபொருள் ஏற்றிச் சென்ற ரயிலொன்று தடம் புரண்டு தீப்பற்றியதில் 25 பேர் பலியாகியுள்ளதுடன் 62பேர் காயமடைந்துமுள்ளதாக அந்நாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன.

இவ் விபத்தானது நேற்று வெள்ளிக்கிழமை இடம்பெற்றுள்ளது. எரிபொருள் ஏற்றிக்கொண்டு மண்டாலேயிலிருந்து புறப்பட்ட ரயில் மியன்மார் - இந்திய எல்லைக்கருகிலுள்ள செட்-கை ரயில் நிலையத்திற்கு அருகிலேயே விபத்துக்குள்ளாகியுள்ளது.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .