2020 செப்டெம்பர் 28, திங்கட்கிழமை

‘மூன்று லெபனானிய படைவீரர்கள் கொல்லப்பட்டனர்’

Editorial   / 2020 செப்டெம்பர் 14 , மு.ப. 11:08 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

வட லெபனானில் தேடப்படும் ஆயுததாரியொருவரின் வீட்டில் தேடுதலில் ஈடுபடும்போது தாக்குதலுக்குள்ளானபோது மூன்று லெபனானிய இராணுவப் படைவீரர்கள் கொல்லப்பட்டதாக அறிக்கையொன்றில் நேற்றிரவு லெபனானிய இராணுவம் தெரிவித்துள்ளது.

திரிபோலி நகரத்துக்கருகே மினேயேஹ் ஜபல் அல்-பெடாவி பகுதியிலுள்ள வீடொன்றில் தாங்கள் தேடுதலில் ஈடுபடும்போது லெபனானிய இராணுவப் புலனாய்வைச் சேர்ந்த ரோந்து அணியானது துப்பாக்கிப் பிரயோகம், கைக்குண்டால் தாக்கப்பட்டதாக லெபனானிய இராணுவம் கூறியுள்ளது.

இந்நிலையில், நான்காவது படைவீரரொருவர் மோசமாகக் காயமடைந்துள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--