2020 ஒக்டோபர் 20, செவ்வாய்க்கிழமை

சம்பியனாகியது நெல்லியடி மத்திய கல்லூரி

Editorial   / 2018 செப்டெம்பர் 11 , பி.ப. 10:23 - 0     - {{hitsCtrl.values.hits}}

- கே. கண்ணன்

அகில இலங்கை பாடசாலைகளுக்கிடையிலான 20 வயதுக்குட்பட்ட ஆண்களுக்கான கபடித் தொடரில் நெல்லியடி மத்திய கல்லூரி சம்பியனாகியது.

கண்டி தியன உள்ளக விளையாட்டரங்கில் நேற்று நடைபெற்ற குறித்த தொடரின் இறுதிப் போட்டியில், நிந்தவூர் அல் அஸ்கர் பாடசாலையை எதிர்கொண்ட நெல்லியடி மத்திய கல்லூரி 58-32 என்ற புள்ளிகள் கணக்கில் வென்று சம்பியனாகியது. 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--

X

X