2020 ஒக்டோபர் 20, செவ்வாய்க்கிழமை

முதலிடம் பெற்ற வீரர்களுக்கு பாராட்டு

Menaka Mookandi   / 2010 ஓகஸ்ட் 20 , மு.ப. 09:14 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எம்.ஐ.எம்.அஸ்ஹர்)

கிழக்கு மாகாண விளையாட்டு விழாவில் சாய்ந்தமருது பிரதேச செயலகம் சார்பில் கலந்து கொண்டு 110 மீற்றர் தடைதாண்டி ஓட்டப்போட்டியில் முதலாம் இடம்பெற்ற எஸ்.ஐ.எம்.அம்ஜத் மற்றும் பரிதி வட்டம் வீசுதல் நிகழ்வில் முதலாம் இடம்பெற்ற எம்.எப்.எம்.றியாஸ் ஆகியோரை  பாராட்டி கௌரவிக்கும் நிகழ்வு பிரதேச செயலக விஇளாட்டு உத்தியோஸ்தர் ஐ.எம்.கடாபி தலைமையில் நேற்று இடம்பெற்றது.

இந்நிகழ்வின் போது சாய்ந்தமருது 12 ஆம் பிரிவு கிராம சேவை உத்தியோஸ்தர் ஏ.எம்.நிஸ்ரின் மற்றும் பிரதேச செயலக நிருவாக உத்தியோஸ்தர் எம்.எம்.உதுமாலெவ்வை ஆகியோரால் முறையே தங்கப்பக்கம் அணிவித்து பாராட்டி கௌரவிக்கப்படுவதனை படங்களில் காணலாம்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--

X

X