Super User / 2010 ஓகஸ்ட் 25 , பி.ப. 06:30 - 0 - {{hitsCtrl.values.hits}}
இலங்கை விளையாட்டுத் திணைக்களத்தால் அகில இலங்கை ரீதியில் நடத்தப்படவுள்ள பாடசாலை அணிகளுக்கு இடையிலான விளையாட்டுப் போட்டிகளில் கலந்து கொள்ளவுள்ள வீரர்களுக்கு யாழ்ப்பாணத்தில் பயிற்சிமுகாம் நடத்தப்படவுள்ளது.
அடுத்தமாதம் முற்பகுதியில் நடத்தப்படவுள்ள இப்பயிற்சிமுகாமுக்கான ஏற்பாடுகளை வடக்கு மாகாண கல்வித் திணைக்களத்தின் உடற்கல்வி உதவிக் கல்விப் பணிப்பாளர் மேற்கொண்டுள்ளார்.
இப் பயிற்சி முகாமில் இலங்கை தேசிய பயிற்றுவிப்பாளர்களுடன் தென்னிலங்கைப் பயிற்றுவிப்பாளர்களும் பயிற்சிகளை வழங்கவுள்ளனர்.
16 minute ago
30 minute ago
46 minute ago
57 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
16 minute ago
30 minute ago
46 minute ago
57 minute ago