Super User / 2010 செப்டெம்பர் 11 , பி.ப. 03:41 - 0 - {{hitsCtrl.values.hits}}
அகில இலங்கைப் பாடசாலை அணிகளுக்கு இடையே நடை பெற்ற ஆண்களுக்கான உடற்பயிற்சிப் போட்டியில் வட மாகாண பாடசாலை அணிகள் முதல் இரண்டு இடங்களையும் பெற்றுக் கொண்டுள்ளது.
யாழ் மாவட்டத்தைச் சேர்ந்த இளவாலை புனித ஹென்றியரசர் கல்லூரி முதலாம் இடத்தையும் ஊர்காவற்துறை புனித அந்தோனியார் கல்லூரி இரண்டாம் இடத்தையும் பெற்றுள்ளன.
இந்தப் போட்டிகள் இன்று நீர்கொழும்பு மேமரிஸ்ரெலா கல்லூரி மைதானத்தில் இடம் பெற்றன.
	 பெண்களுக்கான போட்டியில் வவுனியா இறம்பைக்குளம் மகளிர் கல்லூரி மூன்றாம் இடத்தை  பெற்றுக் கொண்டுள்ளமைய குறிப்பிடத்தக்கதாகும்.
	 
17 minute ago
1 hours ago
30 Oct 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
17 minute ago
1 hours ago
30 Oct 2025