Menaka Mookandi / 2010 செப்டெம்பர் 15 , மு.ப. 10:13 - 0 - {{hitsCtrl.values.hits}}
(எஸ்.எஸ்.குமார்)
அகில இலங்கை பாடசாலைகளுக்கு இடையிலான கால்ப்பந்தாட்டம் போட்டியில் 17 வயது பிரிவில் மன்னார் புனித சவேரியார் மகா வித்தியாலயம் சம்பியனானது.
இப்போட்டிகள் நீர் கொழும்பில் கடந்த திங்கட்கிழமையும், செவ்வாய்கிழமையும் நடைபெற்றது. இதில் பலம் வாய்ந்த கல்லூரிகளுடன் மோதி இரண்டாம் இடத்தினை திருகோணமலை, கிண்ணியா மத்திய கல்லூரியும். மூன்றாம் இடத்தை அதே மாவட்டத்தைச் சேர்ந்த கிண்ணியா அல் அக்ஷா கல்லூரியும் பெற்றுக் கொண்டன.
4 hours ago
25 Oct 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
25 Oct 2025