Super User / 2010 நவம்பர் 06 , மு.ப. 10:53 - 0 - {{hitsCtrl.values.hits}}
.jpg)
(கே.எஸ்.வதனகுமார்)
36 வது தேசிய விளையாட்டு விழாவில் கிழக்கு மாகாண ஆண்கள் கபடி அணி தங்க பதக்கம் வென்றதுடன் கூடைப்பந்தாட்ட அணி வெள்ளி பதக்கம் வென்றுள்ளது.
ஆண்களுக்கான கபடி இறுதிப் போட்டியில் கிழக்கு மாகாண அணியும் சப்ரகமுவ மாகாண அணியும் மோதி கிழக்கு மாகாண வெற்றி பெற்றுது.
இதேவேளை கூடைப்பந்தாட்ட இறுதிப் போட்டியில் கிழக்கு மாகாண அணியும் மத்திய மாகாண அணியும் தெரிவு செய்யப்பட்டு மத்திய மாகாண அணி தங்கப்பதக்கம் வென்றதுடன் கிழக்கு மாகாண அணி வெள்ளிப் பதக்கம் வென்றது.
.jpg)
32 minute ago
1 hours ago
1 hours ago
2 hours ago
suthahar Wednesday, 17 November 2010 01:54 PM
well done batticaloa
Reply : 0 0
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
32 minute ago
1 hours ago
1 hours ago
2 hours ago