2020 செப்டெம்பர் 20, ஞாயிற்றுக்கிழமை

விழிப்புலன் அற்றோர்களுக்கிடையிலான கிரிக்கெட் போட்டி

Super User   / 2010 டிசெம்பர் 11 , மு.ப. 05:57 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(ஹனீக் அஹமட்)

சம்மாந்துறை கிறீன் ப்ளவர்ஸ் விழப்புலன் அற்றோர் அமைப்பு நடத்தும் விழிப்புலன் அற்றோர்களுக்கிடையிலான கிரிக்கெட் போட்டி நிகழ்ச்சி நாக்ளை 12 ஆம் திகதி மற்றும் 13 ஆம் திகதிகளில் அட்டாளைச்சேனை ஆசிரியர் பயிற்சிக் கலாசாலை விளையாட்டு மைதானத்தில் இடம்பெறவுள்ளது.

இப்போட்டி நிகழ்ச்சியில் யாழ்ப்பாணம் மற்றும் கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்த இரு அணிகள் போட்டியிடவுள்ளன.

இம்மாதம் 03 ஆம் திகதி அனுஷ்டிக்கப்பட்ட 'விசேட தேவையுடையோர்' தினத்தினையொட்டியே இப்போட்டி நிகழ்ச்சி நடத்தப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--