Suganthini Ratnam / 2011 மார்ச் 02 , மு.ப. 02:45 - 0 - {{hitsCtrl.values.hits}}
.jpg)
(எஸ்.எஸ்.குமார்)
திருகோணமலை ஸ்ரீசண்முகா இந்து மகளிர் கல்லூரி வருடாந்த இல்ல விளையாட்டுப் போட்டி நேற்று செவ்வாய்க்கிழமை மெக்கெய்சர் மைதானத்தில் நடைபெற்றது.
இதில் அருந்ததி இல்லம் (217) வெற்றி பெற்றது. இரண்டாம் இடத்தை ஜானகி இல்லமும் தமயந்தி இல்லமும் (202) . இணைந்து பெற்றுக்கொண்டன. நான்காம் இடத்தை சாவித்திரி இல்லம் (170) பெற்றுக்கொண்டது.
கிழக்கு மாகாண பிரதிக் கல்வி பணிப்பாளர் ஸ்ரீகிருஷ்ணராஜா பிரதம அதிதியாக கலந்துகொண்டார். கல்லூரி அதிபர் திருமதி சுலோசனா ஜெயபாலன் தலைமையில் உடற்கல்வி ஆசிரியர் சாரதா அதிரதன் போட்டிகளை நெறிப்படுத்தினார்.
.jpg)
.jpg)
.jpg)
22 minute ago
46 minute ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
22 minute ago
46 minute ago
2 hours ago