Suganthini Ratnam / 2011 மார்ச் 04 , மு.ப. 04:52 - 0 - {{hitsCtrl.values.hits}}
(கிரிசன்)
இலங்கை விளையாட்டு அமைச்சின் ஏற்பாட்டில் இலங்கை மாகாண அணிகளுக்கு இடையே நடைபெறவுள்ள ஊர் சுற்றும் போட்டி நாளை சனிக்கிழமை கொழும்பு பத்தரமுல்லையில் நடைபெறவுள்ளது.
இப்போட்டியில் யாழ.; வடமாகாண அணியின் சார்பில் யாழ.; மாவட்டத்தைச் சேர்ந்த மூன்று ஆண்களும் இரண்டு பெண்களும் கலந்துகொள்ளவுள்ளனர்.
இப்போட்டியில் கலந்துகொள்ளவுள்ள வீர, வீராங்கனைகள் யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்புக்கு புறப்பட்டுச் சென்றுள்ளனர்.; இந்த அணியில் எஸ்.ஜெயந்தன் (சண்டிலிப்பாய் பிரதேச செயலகம்), எஸ்.ரஜீதரன்(மருதங்கேணி உதவி அரசாங்க அதிபர் பிரிவு), எஸ்.ஞானசேகரன்(நெடுந்தீவு பிரதேச உதவி அரசாங்க அதிபர் பிரிவு), என்.கவேரி(தெல்லிப்பளை பிரதேச செயலாளர் பிரிவு), என்.இமேசி (சண்டிலிப்பாய் பிரதேச செயலாளர் பிரிவு) ஆகியோர் அடங்குகின்றனர்.
3 hours ago
6 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
6 hours ago