2020 செப்டெம்பர் 24, வியாழக்கிழமை

சென் பற்றிக்ஸ் கல்லூரி மைதானத்தில் பொன் அணிகளின் பெருங் சமர்

Suganthini Ratnam   / 2011 மார்ச் 04 , மு.ப. 06:14 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(கிரிசன்)

வடக்கில் நடைபெறும் பெரும் துடுப்பாட்டப் போட்டிகள் வரிசையில் முக்கிய இடத்தை வகிக்கும் வட்டுக்கோட்டை யாழ்ப்பாணக் கல்லூரிக்கும் யாழ்ப்பாணம் சென் பற்றிக்ஸ் கல்லூரிக்கும் இடையேயான 50 ஓவர்களுக்கு மட்டுப்படுத்திய கிரிக்கெட் போட்டி நாளை சனிக்கிழமை காலை 9.00 மணிக்கு யாழ்ப்பாணம் சென் பற்றிக்ஸ் கல்லூரி மைதானத்தில் ஆரம்பமாகவுள்ளது.

கடந்த 22 ஆண்டுகள் இடம்பெற்ற போட்டிகளில் வட்டுக்கோட்டை யாழ்ப்பாணக் கல்லூரி 6 தடவைகளும் யாழ்ப்பாணம் சென்பற்றிக்ஸ் கல்லூரி 16 தடவைகளும் வெற்றி பெற்றுள்ளன.

கடந்த வாரம் இடம்பெற்ற இரண்டு நாட்கள் கொண்ட போட்டியில் இரு அணிகளும் இறுதி நேரத்தில் விட்ட தவறுகளினால் வெற்றி தோல்வியைத் தீர்மானிப்பதற்;கான வாய்ப்பு கூடுதலாக சென் பற்றிக்ஸ் கல்லூரிக்கு இருந்தபோதிலும,; அதனை தவறவிட்ட நிலையில் சமனான நிலையில் போட்டி முடிவடைந்துள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--