Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Suganthini Ratnam / 2011 ஜூன் 17 , மு.ப. 05:33 - 0 - {{hitsCtrl.values.hits}}
(கிரிசன்)
யாழ். மாவட்ட பிரதேச செயலகங்கள், உதவி அரசாங்க அதிபர் பிரிவுகளுக்கிடையே யாழ். மாவட்ட செயலக விளையாட்டுப் பிரிவு நடத்திய 10 ஆயிரம் மீற்றர் ஓட்டப் போட்டியில் சண்டிலிப்பாய் பிரதேச செயலகத்தைச் சேர்ந்த சுமதி முதலாம் இடத்தைப் பெற்றுள்ளார்.
போட்டியில் முதல் மூன்று இடங்களைப் பெற்ற வீராங்கனைகளின் விபரம் வருமாறு:-
முதலாமிடம் - நாகேஸ்வரன் சுமதி (சண்டிலிப்பாய் பிரதேச செயலகம்)
இரண்டாமிடம் - பரமநாயகம் கினோஜா (உடுவில் பிரதேச செயலகம்)
மூன்றாமிடம் - சின்னத்தம்பி நாமஞ்சிகா (கரவெட்டி பிரதேச செயலகம்)
55 minute ago
4 hours ago
18 Oct 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
55 minute ago
4 hours ago
18 Oct 2025