2020 ஒக்டோபர் 25, ஞாயிற்றுக்கிழமை

'நாளைய தலைவர்கள் நாம்' சிறுவர் விளையாட்டு நிகழ்வு

Kogilavani   / 2011 ஒக்டோபர் 23 , மு.ப. 04:08 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எஸ்.எம்.எம்.றம்ஸான்)
சாய்ந்தமருது பௌஸ் விளையாட்டு மைதானத்தில் கடந்த வெள்ளிக்கிழமை 'நாளைய தலைவர்கள் நாம்' எனும் தொனிப்பொருளில் சிறுவர் விளையாட்டு நிகழ்வு நடைபெற்றது.

சாய்ந்தமருது இல்ஹாம் இளைஞர் கழகம் ஸ்ரீலங்கா யுனைட்ஸ் ஸஹிரியன்  உடன் இணைந்து ஏற்பாடு செய்த கல்முனை மாநகர மேயர் கலாநிதி சிராஸ் மீராசாஹிப் பிரதம அதிதியாக கலந்துகொணடார்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--