2021 ஜனவரி 24, ஞாயிற்றுக்கிழமை

விண்ணப்பங்கள் கோரல்

Kogilavani   / 2012 டிசெம்பர் 31 , மு.ப. 04:35 - 0     - {{hitsCtrl.values.hits}}

(கிரிசன்)
கொக்குவில் மத்திய சனசமூக நிலைய விளையாட்டுக் கழக வெற்றிக்கிண்ணத்திற்காக 22ஆவது ஆண்டாக நடத்தும் 30 ஓவர்களுக்கு மட்டுப்படுத்திய கிரிக்கெட் போட்டிக்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன.

விண்ணப்பங்களை கொக்குவில் சனசமூக நிலையத்திலிருந்து பெற்றுகொள்ளுமாறும்; எதிர்வரும் 5ஆம் திகதிக்கு முன்னர் விண்ணப்பங்களை சமர்பிக்கும் படியும் கொக்குவில் சனசமூக செயலாளர் கோரியுள்ளார். 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .