2020 ஒக்டோபர் 26, திங்கட்கிழமை

கால்பந்தாட்ட மத்தியஸ்தர் பரீட்சையில் சித்தியடைந்தோர் விபரம்

Kogilavani   / 2013 ஜூலை 27 , மு.ப. 08:51 - 0     - {{hitsCtrl.values.hits}}

-கு.சுரேன்

இலங்கை கால்பந்தாட்ட சம்மேளனத்தினால் கடந்த ஜனவரி மாதம் 26 ஆம் திகதி சென்.ஜோன்ஸ் கல்லூரியில் நடத்தப்பட்ட கால்பந்தாட்ட மத்தியஸ்தர்களுக்கான தமிழ்மொழி மூலமான பரீட்சையில் சித்தியடைந்தவர்களின் பெயர் விபரங்கள் வெளியிடப்பட்டுள்ளது.

தரம் 3 இல் சித்தியடைந்தவர்கள்

ஆர்.பிரணவன் (குப்பிளான்), எஸ்.திலீபன் (யாழ்;ப்பாணம்), ரி.சிவநாதன் (மன்னார்), எம்.மதுசூதனன் (அல்வாய்), எம் சந்திரகுமார் (கரவெட்டி), கே.பிரசந்தா (கரவெட்டி), எஸ்.ஜெயந்தரூபன் (கிளிநொச்சி), வை.சுதாகர் (முல்லைத்தீவு), கே.சுந்தன் (இணுவில்).

தரம் 2 இல் சித்தியடைந்தவர்கள் எம்.நகுலேஸ்வரன் (தாளையடி), எம்.ஜெனிஸ்ரன் உதயகுமார் (இளவாளை), ஆர்.பத்மகுமார் (உருத்திரபுரம்)

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--