2020 ஒக்டோபர் 31, சனிக்கிழமை

மோட்டார் சைக்கிள் சாகசம்

Kogilavani   / 2013 ஓகஸ்ட் 01 , மு.ப. 06:37 - 0     - {{hitsCtrl.values.hits}}


தேவ அச்சுதன் 


சிவானந்தா தேசியப் பாடசாலை மைதானத்தில் நேற்று புதன்கிழமை இரவு மோட்டார் சைக்கிள் சாகசம் ஒன்று நிகழ்த்தப்பட்டது.

ரி.வீ.எஸ்.அப்பாச்சி 125 சி.சி.சி மோட்டார் சைக்கிளை பயன்படுத்தி மதுசங்க என்ற சாகச வீரரே தனது அபார திறமையை வெளிப்படுத்தினார்.

ரி.வீ.எஸ். மோட்டார் சைக்கிள் கம்பனியின் ஏற்பாட்டில் நடைபெற்ற இந் நிகழ்வில் பெருந்திரளானோர் கலந்துகொண்டனர். 
அத்துடன் இசை நிகழ்வும் நடைபெற்றது.  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--