2020 செப்டெம்பர் 22, செவ்வாய்க்கிழமை

கால்பந்து சம்பியன்

A.P.Mathan   / 2013 ஒக்டோபர் 27 , மு.ப. 08:49 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எஸ்.சசிக்குமார்

திருகோணமலை கால்பந்து லீக் தலைவர் கிண்ணத்துக்கான சுற்றுப் போட்டியினை நடத்தியது. இதன் இறுதிப்போட்டி நேற்று சனிக்கிழமை (26) ஏகாம்பரம் விளையாட்டு மைதானத்தில் நடைபெற்றது. இதில் புனித அந்தோனி விளையாட்டுக் கழகத்தை எதிர்த்து பற்றிமா வியைாடடக் கழகம் மோதியது. இதில் புனித அந்தோனி விளையாட்டுக் கழகம் பற்றிமா விளையாட்டுக் கழகத்தை 6 இற்கு 1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று சம்பியனானது.
 
இலங்கை கால்பந்து சம்மேளனத்தின் தலைவர் ரஞசித் ரொட்றிகோ பிரதம அதிதியாக கலந்து கொண்டு சிறப்பித்தார்.  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--