Editorial / 2019 ஏப்ரல் 22 , பி.ப. 05:03 - 0 - {{hitsCtrl.values.hits}}
- கே. கண்ணன்

தேசிய ரீதியில், இலங்கை எறிபந்தாட்டச் சங்கம் நடாத்திய 22 வயதுக்குட்பட்ட பெண்களுக்கான எறிபந்தாட்டத் தொடரில் தெல்லிப்பழை யூனியன் கல்லூரி சம்பியனாகியது.
கட்டுநாயக்கா எறிபந்து சங்க மைதானத்தில் கடந்த சனிக்கிழமை நடைபெற்ற குறித்த தொடரின் இறுதிப் போட்டியில் கொழும்பு ஸ்ரீமாவோ பண்டாரநாயக்க வித்தியாலயத்தை எதிர்கொண்ட தெல்லிப்பழை யூனியன் கல்லூரி, 25-23, 25-20 என்ற நேர் செட்களில் வென்று சம்பியனாகியது.
19 minute ago
30 minute ago
34 minute ago
46 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
19 minute ago
30 minute ago
34 minute ago
46 minute ago