2020 ஒக்டோபர் 24, சனிக்கிழமை

பழையதில் புது வடிவம்

A.P.Mathan   / 2010 ஜூலை 18 , பி.ப. 02:53 - 0     - {{hitsCtrl.values.hits}}

நாம் வேண்டாம் என ஒதுக்கிவிடுகின்ற பல விடயங்கள் சிலருக்கு பயனுள்ளதாக அமைந்துவிடும். அதேபோல்தான் கல்லிலும் கலை வண்ணம் காண்பர் கலைஞர் என்பர்.

இப்பொழுதெல்லாம் CD, DVD, MP3 போன்ற நவீன வடிவங்கள் வந்துவிட்டன. இதனால் பழைய ரெக்கோட் தட்டுகள் இப்பொழுது குப்பையில்தான் இருக்கின்றன. ஆனாலும் அப்படியான பழைய ரெக்கோட் தட்டுகளை புதிய கலைவண்ணத்தில் பயன்படுத்தலாம் என்பதும் சாத்தியமானதே. பாவனைக்கு உதவாமல் இருக்கின்ற இந்த ரெக்கோட் தட்டுகளில் உங்களுக்கு விரும்பிய விதத்தில் உருவங்களை வெட்டி அதில் கடிகாரத்தினை பதித்துவிட்டால் எப்படியிருக்கும். இப்பொழுது அதை யாவரும் விரும்புவார்கள்.

பழைய ரெக்கோட் தட்டில் பல வடிவங்களில் செய்யப்பட்ட கடிகாரங்களையே படங்களில் காண்கிறீர்கள்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--