2021 ஜனவரி 26, செவ்வாய்க்கிழமை

'கடலோரத்து மணல்' கவிதை நூல் அறிமுக விழா

Sudharshini   / 2016 ஜூலை 14 , மு.ப. 11:33 - 0     - {{hitsCtrl.values.hits}}

எம்.எஸ்.எம். ஹனீபா

கிழக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தினால் தெரிவு செய்யப்பட்டு வெளியிட்டு வைக்கப்பட்ட, கவிஞர் பாலமுனை முஹாஜிரீனின 'கடலோரத்து மணல்' கவிதை நூல் அறிமுக விழா, சனிக்கிழமை (16) மாலை 03.30 மணிக்கு பாலமுனை இப்னுஸீனா கனிஷ்ட வித்தியாலயத்தில் நடைபெறவுள்ளது.

அம்பாறை மாவட்ட ஊடகவியலாளர்  போரத்தின் ஏற்பாட்டில் கலாபூஷணம் பா ஏந்தல் பாலமுனை பாறூக் தலைமையில் நடைபெறவுள்ள இந்நிகழ்வில், ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும் நீர் வழங்கல், வடிகாலமைப்பு மற்றும் நகர திட்டமிடல் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் பிரதம அதிதியாகக் கலந்து கொள்ளவுள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .