2021 மே 18, செவ்வாய்க்கிழமை

கேரள சமாஜத்தின் ஓணம் விழா...

A.P.Mathan   / 2011 செப்டெம்பர் 27 , பி.ப. 03:50 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கை கேரள சமாஜத்தின் ஏற்பாட்டில் ஓணம் விழா கடந்த ஞாயிற்றுக்கிழமை கொண்டாடப்பட்டது. இலங்கை மன்றக் கல்லூரியில் நடைபெற்ற இந்நிகழ்வில் பல முன்னணி கலைஞர்களின் நடன நிகழ்வுகளும் இடம்பெற்றன. அருஸ்ரீ கலையக இயக்குநர் திருமதி அருந்ததி ஸ்ரீரங்கநாதன், கலாஷேஸ்திரா நடனக் கல்லூரி இயக்குநர் திருமதி வாசுகி ஜெகதீஸ்வரன் உட்பட பல முன்னணி நடன ஆசிரியர்களின் மாணவர்கள் இவ்விழாவினை நடனத்தின் மூலம் சிறப்பித்தனர்.

இந்நிகழ்விற்கு இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகராலய உயரதிகாரிகள் மற்றும் பல முக்கியஸ்தர்கள் வருகைதந்திருந்தமை சிறப்பானதாகும். Pix: Samantha Perera


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .