2020 ஒக்டோபர் 22, வியாழக்கிழமை

புத்தளம் மாவட்ட சாகித்திய விழா

Kogilavani   / 2011 ஒக்டோபர் 06 , மு.ப. 11:19 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எம்.என்.எம்.ஹிஜாஸ்)
புத்தளம் மாவட்டத்தின் சாகித்திய விழா சென்ஜோன்ஸ் மத்திய நிலையத்தில் இன்று வியாழக்கிழமை நடைபெற்றது.

புத்தளம் மாவட்ட மேலதிக மாவட்ட செயலாளர் சந்திரசிறி பண்டார தலைமையில் நடைப்பெற்ற இந்நிகழ்வில் கலை நிகழ்ச்சிகள் இடம்பெற்றதுடன் மாவட்ட மட்டத்தில் நடைப்பெற்ற மும்மொழிகளினதுமான கவிதை, சிறுகதை, கட்டுரை ஆகிய போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கான பரிசுகளும், சான்றிதழ்களும் வழங்கப்பட்டன.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--

X

X