2020 செப்டெம்பர் 27, ஞாயிற்றுக்கிழமை

'பூப்படைந்த பூக்கள்' கவிதை நூல் வெளியீடு

Suganthini Ratnam   / 2013 ஒக்டோபர் 22 , மு.ப. 04:16 - 0     - {{hitsCtrl.values.hits}}


-ரீ.கே.றஹ்மத்துல்லா


'பூப்படைந்த பூக்கள்' கவிதை நூல் வெளியீட்டு விழா ஒலுவில் அல் ஹம்றா வித்தியாலய கூட்ட மண்டபத்தில் நேற்றுமுன்தினம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

ஒலுவில் பிரதேசத்தைச் சேர்ந்த கவிஞர் எஸ்.ஜலால்டீன் என்பவரின் படைப்பில் 'பூப்படைந்த பூக்கள்' என்ற இந்த கவிவை நூல் உருவானது.

இந்த நூல் வெளியீட்டு விழாவில் நீதியமைச்சர் றவூப் ஹக்கீம், நாடாளுமன்ற உறுப்பினர் ஹசன் அலி, கிழக்கு மாகாண சபை உறுப்பினாகள் ஏ.எல்.எம்.நஸீர், எம்.ஜெமீல் மற்றும் முக்கியஸ்தர்கள் பலர் கலந்துகொண்டனர். 
  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--