2021 மே 16, ஞாயிற்றுக்கிழமை

'வள்ளுவம் கூறும் வாழ்க்கை நெறி'

Thipaan   / 2015 பெப்ரவரி 02 , பி.ப. 03:06 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.சசிக்குமார்

இலங்கை சின்மயா மிஷனின் திருகோணமலை கிளையின் ஏற்பாட்டில் 'வள்ளுவம் கூறும் வாழ்க்கை நெறி' என்னும் தொடர் சொற்பொழிவு கடந்த 5 தினங்களாக நடத்தப்பட்டது.

பெருந்தெரு விக்னேஸ்வரா மகா வித்தியாலயத்தில் கடந்தமாதம் 28ஆம் திகதி தொடக்கம் நேற்று ஞாயிற்றுக்கிழமை (01) வரை, மாலை 5.00 மணி தொடக்கம் 7.00 மணி வரை நடத்தப்பட்டது.

சின்மயா மிஷனின் வதிவிட பிரதிநிதி மஹிமா சைதன்யா இத் தொடர் சொற்பொழிவினை தினமும் நிகழ்த்தினார்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .