Sudharshini / 2015 பெப்ரவரி 04 , மு.ப. 11:59 - 0 - {{hitsCtrl.values.hits}}

-வி.விஜயவாசகன்
சாவகச்சேரி புவேந்தன் பாலர் பகல் பராமரிப்பு நிலைய சிறுவர்களின் தைப்பூஜை பொங்கல் விழா கொண்டாட்டங்கள் செவ்வாய்க்கிழமை (03) நடைபெற்றன.
இதன்போது, சிறார்கள் கலாசார உடையணிந்து பல்வேறு பாரம்பரிய நிகழ்வுகளில் ஈடுபடுவது போல் சித்தரித்து காட்டினர்.



13 minute ago
30 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
13 minute ago
30 minute ago