2021 ஜனவரி 24, ஞாயிற்றுக்கிழமை

அலியாபட்-இன் ஹொலிவூட் ஆசை

George   / 2016 ஜூலை 11 , பி.ப. 06:10 - 0     - {{hitsCtrl.values.hits}}

பிரியங்கா சோப்ரா, தீபிகா படுகோனேவை தொடர்ந்து பொலிவூட்டில் முன்னணி நாயகிகளில் ஒருவராக இருக்கும் அலியா பட்டுக்கும் ஹொலிவூட் செல்ல ஆசை வந்துள்ளது.

இதைப்பற்றி அலியா பட் கூறுகையில், பொலிவூட்டில் நடித்து சில வருடத்துக்குப் பிறகு ஹொலிவூட்டுக்குச் செல்ல வேண்டும் என்பது எனது கனவு. எனது இலட்சியத்தை நோக்கி மெதுவாக செல்கிறேன். முதலில், பொலிவூட்டில் எனக்கு என்று ஒரு இடத்தை பிடிக்க வேண்டும்' என்றார்.

இயக்குநர் கௌரி ஷிண்டேவின் இயக்கத்தில் அலியா பட் நடித்த தேர் ஜின்டாகி திரைப்படம் நவம்பர் மாதம் திரைக்கு வரவுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .