Editorial / 2019 நவம்பர் 07 , பி.ப. 05:34 - 0 - {{hitsCtrl.values.hits}}
கவலை வேண்டாம் படம் மூலம், திரையுலகில் அறிமுகமான நடிகை யாஷிகா ஆனந்த், தொடர்ந்து சில படங்களில் நடித்தார்.
ஆனால், 'பிக்பாஸ் சீசன் - 2' நிகழ்ச்சியில் பங்கேற்ற பின் பிரபல மானார்.
அவ்வப்போது, தன் கவர்ச்சி புகைப்படங்களை, சமூக வலைதளங்களில் பதிவேற்றும் இவர், அண்மையில் எந்த பிடிமானமும் இல்லாத, 'ஸ்ட்ராப்லஸ்' உடையை அணிந்து, 'போஸ்' கொடுத்துள்ளார்.
'இத்தனை கவர்ச்சி தேவையா?' என்று கேட்டால், புன்னகையே பதிலாக தருகிறார் யாஷிகா.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .