2020 ஒக்டோபர் 01, வியாழக்கிழமை

தென்னிந்திய நடிகர்கள் இலங்கை வரும் சாத்தியம்

A.P.Mathan   / 2010 ஜூலை 14 , பி.ப. 02:47 - 0     - {{hitsCtrl.values.hits}}


தென்னிந்திய நடிகர்கள் தங்களை ஏன் வந்து பார்க்கவில்லை என்று தன்னிடம் இலங்கைத் தமிழர்கள் கேட்டதாக நடிகை அசின் தெரிவித்திருக்கும் நிலையில், நடிகர்கள் இலங்கை வருவது தொடர்பாக பரிசீலிப்பதாக தென்னிந்திய நடிகர் சங்கத் தலைவர் சரத்குமார் இன்று தெரிவித்துள்ளார்.

இலங்கையில் நடைபெற்ற ஐஃபா விழாவினையே நடிகர்கள் புறக்கணிக்குமாறு கோரியிருந்தோம். இந்நிலையில் அசின் தனது தொழில் நிமிர்த்தமாகவே இலங்கைக்கு சென்றிருக்கிறார். ஆகையினால் அவர்மீது தடை விதிப்பது பற்றி மீள்பிரிசீலனை செய்யப்படும். அதேவேளை தென்னிந்திய நடிகர்கள் குழு இலங்கை செல்வது தொடர்பாகவும் எமது கூட்டத்தில் பரிசீலிக்கப்படும் எனவும் சரத்குமார் மேலும் குறிப்பிட்டார்.

  Comments - 0

 • Hijaz Thursday, 29 July 2010 05:42 AM

  nice to here this.

  Reply : 0       0

  Kuha Thursday, 15 July 2010 06:34 PM

  இது நல்லது. அசின் ஏமது மலபார் யாழ்பாண வம்சாவளி

  Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .