2020 ஒக்டோபர் 24, சனிக்கிழமை

கவர்ச்சியில் குதித்தார் திரிஷா

A.P.Mathan   / 2010 ஓகஸ்ட் 26 , பி.ப. 01:50 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

இதுவரை திரிஷாவை பார்த்திரா கவர்ச்சியினை பார்க்க வேண்டுமானால் கடந்தமாதம் இந்தியாவின் மேக்ஸிம் இதழினை பார்க்க வேண்டும். அண்மையில் போதைப் பொருள் கடத்தல் கும்பலுடன் தொடர்புபட்டிருந்தார் என்ற குற்றச்சாட்டில் சிக்கி தவித்துக்கொண்டிருந்த திரிஷாவிற்கு மறுபடியும் கவர்ச்சி என்னும் தலையிடி தொற்றிக் கொண்டிருக்கிறது.

பொலிவூட்டில் அண்மையில் வெளியாகிய 'காத்தா மீத்தா' படம் சுமாராக ஓடிக்கொண்டிருப்பதால் ஹிந்தித் திரையுலகு திரிஷாவைத் தேடத் தொடங்கியிருக்கிறது. இதனால் கவர்ச்சியினையும் அதிகமாகக் காட்டத் தொடங்கியிருப்பதால் ஹிந்தி திரையுலக நடிகைகள் கதிகலங்கிப் போயிருக்கிறார்களாம்.

உலகம் சுற்றும் நடிகையாக திரிஷா மாறியிருப்பதால் அவரது மார்க்கெட்டும் அதிகரித்திருக்கிறது. போகிற போக்கைப் பார்த்தால் ஹொலிவூட் நடிகைகளின் கவர்ச்சியை மிஞ்சிவிடும் போலிருக்கிறது திரிஷாவின் கவர்ச்சி.


  Comments - 0

 • dilipkumar Saturday, 20 November 2010 09:21 PM

  இ லவ் யு

  Reply : 0       0

  Pushpa Saturday, 28 August 2010 11:23 PM

  எவ்வளவு உடை குறையுதோ அவ்வளவு துட்டு ஏறும். அம்மணியின் காட்டில் அடை மழைதான் போங்கள். "காற்றுள்ள போதே தூற்றிகொள்ளுங்கள் அம்மணி" வாழ்க வளமுடன்.

  Reply : 0       0

  logo Tuesday, 05 April 2011 12:41 AM

  த்ரிஷா தங்கம் கட்டுனா உன்னை கட்டனும் இல்லன்னா கட்டுனவன் காலை தொட்டு கும்பிடனும் .

  Reply : 0       0

  paramanandanks Wednesday, 10 November 2010 02:08 PM

  trisha is beautiful and another silksmitha

  Reply : 0       0

  Manmathan Wednesday, 08 September 2010 07:52 PM

  இதை பார்க்க எமது கண்கள் கொடுத்து வைத்திருக்கனும்.

  Reply : 0       0

  umapathi Saturday, 30 October 2010 10:14 PM

  திர்சா உன் தொப்புளை கடிக்கணும் போல இருக்கு.....

  வலி தங்குவிய....

  திர்சா உன் தொப்புளை கடிக்கவ ...

  Reply : 0       0

  gokkamakka Tuesday, 07 December 2010 12:32 AM

  இ வான்ட் மோர் exprission

  Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--