2020 நவம்பர் 30, திங்கட்கிழமை

முப்பரிணாமம் எடுக்கும் விஜய்

A.P.Mathan   / 2010 ஒக்டோபர் 22 , மு.ப. 04:05 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

தனது வழமையான ஸ்டைலை மாற்றி, புதிது புதிதாக எதையாவது செய்யத் துடித்துக் கொண்டிருக்கிறார் நடிகர் விஜய். தனது 'இமேஜ்' சரிந்துவிடுமோ என்ற பயத்தில் இருக்கும் விஜய், ஒரே நேரத்தில் பல படங்களுக்கு தனது நேரத்தினை ஒதுக்கிக் கொடுத்திருக்கிறார்.

காவலன், வேலாயுதம் என இரண்டு படங்களிலும் ஒரே நேரத்தில் நடித்துவரும் விஜய், இயக்குநர் ஷங்கர் இயக்கவுள்ள '3 இடியட்ஸ்' தமிழாக்கத்திலும் நடிக்க ஒப்பந்தமாகியிருக்கிறார். இவைதவிர இயக்குநர் சீமான், இயக்குநர் சற்குணம் ஆகியோரிடமும் கதை கேட்டுவருகிறார். காவலன் திரைப்படம் வெகுவிரைவில் திரைக்கு வரவிருக்கிறது.

இந்நிலையில்தான் மூன்று வேடங்களில் நடிக்கும் விஞ்ஞான கதையம்ச படமொன்றிற்காக நடிகர் விஜயினை நாடியிருக்கிறார் இயக்குநர் விஜய். மூன்று வேடங்களில் கலக்கக்கூடிய அரிய சந்தர்ப்பம் தன்னை தேடி வந்ததில் சந்தோஷத்தில் இருக்கிறார் விஜய்.

கதை பிடித்துவிட்டாலும் இயக்குநர் ஷங்கரின் படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளதால் தனக்கு நேரம் கிடைக்குமா என்ற சந்தேகத்தில் தயங்கிவருகிறார் விஜய். ஒருவேளை இந்த சந்தேகத்திற்கு விடை கிடைத்துவிட்டால் எதிர்வரும் ஜனவரி மாதத்தில் முப்பரிணாமம் எடுக்க தயாராகிவிடுவார் விஜய்.


  Comments - 0

 • Ramj Sunday, 21 November 2010 08:40 PM

  தமிழ் பெஸ்ட் நடிகர் சிவாஜி
  தமிழ் மொக்கை நடிகர் vijay

  Reply : 0       0

  Ramj Sunday, 21 November 2010 08:42 PM

  ஹீ ஹீ சூப்பர் காமெடி ...

  Reply : 0       0

  Vasu Sunday, 21 November 2010 08:49 PM

  விஜய் ரிஸ்க் எடுக்காத ஒழுங்கா
  கோலிவுட் ஆ விட்டு டூ எஸ்கேப் ஆஹிடு.
  இல்ல நா கழுதை மேல உக்கார வச்சு கரும்புள்ளி
  செம்புள்ளி குத்தி ஊம்ப வச்ஹுரூவோம் ...

  Reply : 0       0

  tamil Thursday, 02 December 2010 07:30 AM

  தளபதிக்கு வாழ்த்துக்கள்

  Reply : 0       0

  viji Thursday, 28 October 2010 05:24 AM

  விஜயின் நடிப்பு வர வர மிச்சம் மோசம்

  Reply : 0       0

  xlntgson Thursday, 18 November 2010 08:37 PM

  நீங்கள் இயக்குனரா?

  Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--