A.P.Mathan / 2010 நவம்பர் 16 , பி.ப. 04:31 - 0 - {{hitsCtrl.values.hits}}

அஜித்தின் 50ஆவது படம் 'மங்காத்தா' என்பது எல்லோருக்கும் தெரியும். ஆனால், அந்த படம் பற்றிய புதிய புதிய தகவல்கள் ரசிகர்களுக்கு விருந்து படைத்து வருவதென்னமோ உண்மைதான்.
அஜித்குமாருடன் திரிஷா, லக்ஷ்மி ராய், மஞ்சு மனோஜ், பிரேம்ஜி ஆனந்த், கணேஷ் வெங்கட்ராம் போன்ற பிரபலங்களுடன் தெலுங்கு மெகாஸ்டார் நாகர்ஜுனும் நடிப்பதாக செய்திகள் வந்திருந்தன. இதில் நாகர்ஜுன் நடிப்பததாக இருந்த பாத்திரத்தில் இப்பொழுது அர்ஜுன் நடிப்பதற்கு ஒப்பந்தமாகியிருக்கிறார். இவருடன் புன்னகை அரசி சிநேகாவும் மங்காத்தாவுக்காக ஒப்பந்தமாகியிருக்கிறார்.
பெரும் பொருட்செலவில் வெங்கட் பிரபுவின் இயக்கத்தில் உருவாகிவரும் 'மங்காத்தா' படத்தின் அறிமுக பாடலுக்கான படப்பிடிப்புகள் தற்சமயம் பாங்கொக்கில் நடைபெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

45 minute ago
3 hours ago
3 hours ago
ramasamy ramesh Friday, 03 December 2010 06:01 AM
அசத்துங்க.............
Reply : 0 0
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
45 minute ago
3 hours ago
3 hours ago